வேலைவாய்ப்பு முகாம்
வெளியிடப்பட்ட தேதி : 18/11/2025
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் 22-11-2025 அன்று திண்டிவனம் புனித அன்னாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. மேலும் அறிய(PDF221KB )