வாக்குப்பதிவு அலுவலர்கள் தற்செயல் தெரிவு முறை
வெளியிடப்பட்ட தேதி : 08/04/2026
சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 08-04-2026 அன்று தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் முன்னிலையில் வாக்குப்பதுவு அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட தற்செயல் தெரிவு முறை நடைபெற்றது. மேலும் அறிய(PDF405KB )