வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை
வெளியிடப்பட்ட தேதி : 18/07/2025

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் அவசரகால அத்தியாவசிய பேரிடர் மீட்பு கருவிகளை மவட்ட தீயணைப்பு அலுவலரிடம் வழங்கினார். மேலும் அறிய(PDF101KB )