மாவட்ட வாக்காளர் பட்டியல் மேற்பார்வை அலுவலர் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 05/01/2026
மாவட்ட வாக்காளர் பட்டியல் மேற்பார்வை அலுவலர்/புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் அவர்கள் 03-01-2026 அன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத்திருத்த முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்தார் மேலும் மாவட்ட அளவிலான அதிகாரிகளுடன் ஆய்வுக்கூடத்தை நடத்தினார். மேலும் அறிய(PDF212KB )
