மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 07/10/2024
![5785](https://cdn.s3waas.gov.in/s3e44fea3bec53bcea3b7513ccef5857ac/uploads/2024/10/2024100712.jpg)
அரசு முதன்மைச் செயலாளர்/மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் 07-10-2024 அன்று விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய (PDF 193KB )