மாவட்ட ஆட்சியர் விழா
வெளியிடப்பட்ட தேதி : 08/12/2025
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 08-12-2025 அன்று அரகண்டநல்லூர் பேரூராட்சியில் சிறு விளையாட்டு அரங்கம் அமைப்பதற்காக காணொளிக்காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டி வைத்ததை தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பணியினை தொடங்கி வைத்தார். மேலும் அறிய(PDF31KB )
