மூடுக

மாவட்ட ஆட்சியர் விழா

வெளியிடப்பட்ட தேதி : 21/11/2025
மாவட்ட ஆட்சியர் விழா

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 20-11-2025 அன்று செஞ்சியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டிடங்களை காணொளிக்காட்சி வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். மேலும் அறிய(PDF377KB )

 

District Collector Function2