மாவட்ட ஆட்சியர் விழா
வெளியிடப்பட்ட தேதி : 28/07/2025

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 25-07-2025 அன்று மகளிர் சுய உதவிக்குழுக்களால் உற்பத்தி செயப்படும் பொருட்களின் விற்பனை மற்றும் கண்காட்சியினை தொடங்கி வைத்தார். மேலும் அறிய(PDF93KB )