மூடுக

மாவட்ட ஆட்சியர் ஆலோசனக் கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 14/03/2026
மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வுக்கூட்டம்

மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 13-03-2026 அன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பிரதிநிதிகளுடன் சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 குறித்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. மேலும் அறிய(PDF204KB )