மூடுக

மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 29/05/2025
மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 28-05-2025 அன்று ஆரோவில்லில் செலவு குறைந்த கட்டிடத் தொழில்நுட்பங்களை மேற்கொள்வது தொடர்பாக பார்வையிட்டு ஆய்வு  செய்தார். மேலும் அறிய (PDF214KB )

 

District Collector Inspection2