மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 06/02/2025

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 06-02-2025 அன்று கோலியனூர் மற்றும் காணை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய (PDF216KB )