மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 17/12/2024
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 17-12-2024 அன்று காணை மற்றும் முகையூர் ஊராட்சி ஒன்றியங்களில் கனமழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய (PDF31KB )