மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 20/11/2024
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 20-11-2024 அன்று முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு தார் சாலை அமைக்கப்படுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய (PDF19KB )