மாண்புமிகு அமைச்சர் விழா
வெளியிடப்பட்ட தேதி : 28/01/2026
மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் 28-01-2026 அன்று முண்டியம்பாகம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய மருத்துவ கட்டிடங்கள் மற்றும் உபகரணங்களை திறந்து வைத்தார். மேலும் அறிய (PDF209KB )

