மாண்புமிகு அமைச்சர் விழா
வெளியிடப்பட்ட தேதி : 14/10/2024
![மாண்புமிகு அமைச்சர் விழா](https://cdn.s3waas.gov.in/s3e44fea3bec53bcea3b7513ccef5857ac/uploads/2024/10/2024101421.jpg)
மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.க. பொன்முடி அவர்கள் 14-10-2024 அன்று திருவெண்ணைநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். மேலும் அறிய (PDF27KB )