மாண்புமிகு அமைச்சர் விழா
வெளியிடப்பட்ட தேதி : 26/02/2024

மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.செஞ்சி கே.எஸ் .மஸ்தான் அவர்கள் 24-02-2024 செஞ்சி மற்றும் மேல்மலையனூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் கட்டிடங்கள் கட்டும் பணியினை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார் . மேலும் அறிய (PDF 141KB )