மாண்புமிகு அமைச்சர் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 19/12/2025
மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி .செழியன் அவர்கள் 19-12-2025 அன்று விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக தொடங்கப்பட்ட டாக்டர் கலைஞர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய(PDF199KB )
