மாண்புமிகு அமைச்சர் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 04/12/2024
ஃபெஞ்சல் புயலின் காரணமாக வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க நடமாடும் மருத்துவ வாகனத்தினை மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.க. பொன்முடி அவர்கள், மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.எஸ்.எஸ். சிவசங்கர் அவர்கள் முன்னிலையில் 04-12-2024 அன்று அனுப்பி வைத்தார். மேலும் அறிய (PDF280KB )