மாண்புமிகு அமைச்சர்கள் விழா
வெளியிடப்பட்ட தேதி : 06/09/2024

மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் திரு.க. பொன்முடி அவர்கள் 06-09-2024 அன்று கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமினை துவக்கி வைத்தார். மேலும் அறிய (PDF 84KB )