மாண்புமிகு அமைச்சர்கள் விழா
வெளியிடப்பட்ட தேதி : 29/01/2024

மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் மற்றும் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோர் 29-01-2024 விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். மேலும் அறிய (PDF 66KB )