பத்திரிக்கை செய்தி – அயலகத் தமிழர் நலன்
வெளியிடப்பட்ட தேதி : 11/07/2025
வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்று, அங்கு மரணம் செய்தும் அயலகத் தமிழர் நல வாரிய உறுப்பினர்களின் குடும்பத்திற்கு ரூ.1,00,000/- நிதி உதவி தமிழ்நாடு அரசு அறிவிப்பு. மேலும் அறிய (PDF357KB )