நகராட்சி நிர்வாக இயக்குநர் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 08/09/2025

நகராட்சி நிர்வாக இயக்குநர் அவர்கள் 06-09-2025 அன்று விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய(PDF27KB )