மூடுக

தேர்தல் – SVEEP செயல்பாடுகள்

வெளியிடப்பட்ட தேதி : 31/03/2024
Election - SVEEP Activities1

மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 31-03-2024 அன்று தந்திராயன் குப்பம் கடற்கரையில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் அறிய (PDF 374KB )

 

Election - SVEEP Activities2

 

Election - SVEEP Activities3