நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள சேமிப்பு கிடங்கினை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 05-06-2024 அன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.