தேர்தல் விழிப்புணர்வு-2026
வெளியிடப்பட்ட தேதி : 04/04/2026
மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 முன்னிட்டு 04-04-2026 அன்று 100 சதவீதம் வாக்களிப்பதனை வலியுறுத்தும் விதமாக நாரை தூதுவன் சிலையை திறந்து வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் அறிய (PDF28KB )
