மூடுக

தேர்தல் விழிப்புணர்வு-2026

வெளியிடப்பட்ட தேதி : 07/04/2026
வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 முன்னிட்டு 07-04-2026 அன்று 100 சதவீதம் வாக்களிப்பதனை வலியுறுத்தும் விதமாக ஆட்டோ விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் அறிய (PDF196KB )

 

Sveep Activities2