மூடுக

தேர்தல் – வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான முதற்கட்ட குலுக்கல்

வெளியிடப்பட்ட தேதி : 23/03/2024
Election - First Level Randomization

2024- நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஒதுக்கீடு செய்யும் பணிகள் முதற்கட்டமாக கணினி மூலம் குலுக்கல் முறையில் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மேலும் அறிய (PDF205KB )