மூடுக

தேர்தல் – பாதுகாப்பு அறை

வெளியிடப்பட்ட தேதி : 20/04/2024
Election – Strong Room1

2024- நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் வாக்கு எண்ணும் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் சீலிடும் பணி நடைபெற்றது. மேலும் அறிய (PDF30KB )

 

Election – Strong Room2