மூடுக

தேர்தல் பயிற்சி வகுப்பு

வெளியிடப்பட்ட தேதி : 08/04/2026
Election Training Class

மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் தேர்தல் பொதுப்பார்வையாளர்கள் முன்னிலையில் 08-04-2026 அன்று தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. மேலும் அறிய(PDF25KB )