மூடுக

தேர்தல் ஆலோசனைக்கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 18/11/2024
Election Meeting

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணி – 2025 நடைபெற்று வருவது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக்கூட்டம் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் தலைமையில் 16-11-2024 அன்று நடைபெற்றது. மேலும் அறிய (PDF370KB )