மூடுக

ஜமாபந்தி-2025

வெளியிடப்பட்ட தேதி : 28/05/2025
Jamapanthi-20251

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 27-05-2025 அன்று திருவெண்ணெய்நல்லூர் வட்டத்தில் ஜமாபந்தி நிறைவு விழாவில் பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் அறிய (PDF41KB )

 

Jamapanthi-20252