சிறுபான்மையினர் நலத்துறை கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 30/05/2025

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் அருட்தந்தை சோ.ஜோ.அருண் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய கலந்துரையாடல் கூட்டம் 29-05-2025 அன்று நடைபெற்றது. மேலும் அறிய (PDF63KB )