சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2025 – படிவம் 9, 10, 11, 11A & 11B
(29.10.2024 முதல் 28.11.2024 வரையிலான பெறப்பட்ட படிவங்கள்)
(29.10.2024 முதல் 28.11.2024 வரையிலான பெறப்பட்ட படிவங்கள்)
சிறப்பு சுருக்க திருத்தம் – 2025 செயல் அட்டவணை | |
நிகழ்வுகள் | தேதிகள் |
---|---|
ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நாள் | 29.10.2024 (செவ்வாய்க்கிழமை) |
கோரிக்கை மற்றும் மறுப்புரைகள் விண்ணப்பிக்கும் காலம் | 29.10.2024 (செவ்வாய்க்கிழமை) முதல் 28.11.2024 (வியாழக்கிழமை) |
சிறப்பு முகாம்கள் நடைபெறும் நாட்கள் | 16.11.2024 (சனிக்கிழமை) 17.11.2024 (ஞாயிறுக்கிழமை) 23.11.2024 (சனிக்கிழமை) 24.11.2024 (ஞாயிறுக்கிழமை) |
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நாள் | 06.01.2025 (திங்கட்கிழமை) |
தேசிய வாக்காளர் தினம் | 25.01.2025 (சனிக்கிழமை) |