சிறப்பு சுருக்க முறை திருத்தம்-2024
சிறப்பு சுருக்க திருத்தம் – 2024 செயல் அட்டவணை | |
நிகழ்வுகள் | தேதிகள் |
---|---|
ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நாள் | 27.10.2023 (வெள்ளிக்கிழமை) |
கோரிக்கை மற்றும் மறுப்புரைகள் விண்ணப்பிக்கும் காலம் | 27.10.2023 (வெள்ளிக்கிழமை) முதல் 09.12.2023 (சனிக்கிழமை) |
சிறப்பு முகாம்கள் நடைபெறும் நாட்கள் | 04.11.2023 (சனிக்கிழமை) 05.11.2023 (ஞாயிறுக்கிழமை) 25.11.2023 (சனிக்கிழமை) 26.11.2023 (ஞாயிறுக்கிழமை) |
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நாள் | 05.01.2024 (வெள்ளிக்கிழமை) |
தேசிய வாக்காளர் தினம் | 25.01.2024 (வியாழக்கிழமை) |