கிராம சபைக் கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 02/05/2025

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 01-05-2025 அன்று மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சலவாதி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்றார். மேலும் அறிய (PDF30KB )