மூடுக

கிராம சபைக் கூட்டம் அறிவிப்பு

வெளியிடப்பட்ட தேதி : 27/10/2025

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 01-11-2025 உள்ளாட்சிகள் தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆடசித்தலைவர் தெரிவித்தார். மேலும் அறிய(PDF57KB )