ஒன்றிய குழு ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 09/12/2024
விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் ஏற்பட்ட சேதங்களை பல்துறை ஒன்றிய குழு 07-12-2024 அன்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் அறிய (PDF50KB )