விழிப்புணர்வு பேரணி
வெளியிடப்பட்ட தேதி : 13/11/2025
மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 13-11-2025 அன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் அறிய(PDF203KB )