மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 22/10/2025
தொழிலாளர் நலத்துறை இயக்குநர்/மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் 22-10-2025 அன்று வடகிழக்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய (PDF26KB )


