மூடுக

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 20/03/2026
மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 20-03-2026 அன்று சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்படுவதற்கான பாதுகப்பு அறைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய(PDF389KB )

 

District Collector Inspection2