மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 19/03/2026
மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 19-03-2026 அன்று தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் மற்றும் செலவினப் பார்வையாளர்கள் முன்னிலையில் சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. மேலும் அறிய(PDF28KB )
