மூடுக

மாவட்ட ஆட்சித்தலைவர் நிகழ்ச்சி

வெளியிடப்பட்ட தேதி : 13/12/2025
மாவட்ட ஆட்சியர் விழா

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 12-12-2025 அன்று கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் மகளிருக்கு உரிமைத்தொகை பெறுவதற்கான வங்கி பற்று அட்டையினை வழங்கினார். மேலும் அறிய(PDF31KB )

 

District Collector Function2