மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 11/02/2026
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 10-02-2026 அன்று விழுப்புரம் தாலுக்காவிற்குட்பட்ட பகுதியில் செயல்பட்டுவரும் பெண் குழந்தைகள் இல்லத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய(PDF27KB )
