மூடுக

மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 02/07/2025
மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 02-07-2025 அன்று கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு  செய்தார். மேலும் அறிய(PDF28KB )

 

District Collector Inspection2