மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 16/12/2024

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 16-12-2024 அன்று கோலியனூர் மற்றும் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய (PDF 31KB )