மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 22/08/2024

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 22-08-2024 அன்று “உங்களைத் தேடி உங்கள் ஊரில் ” திட்டத்தின்கீழ் செஞ்சி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய (PDF 27KB )