மாண்புமிகு அமைச்சர் விழா
வெளியிடப்பட்ட தேதி : 05/04/2025

மாண்புமிகு வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி அவர்கள், விழுப்புரம் டாக்டர் எம்.ஜி.ஆர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இரண்டாம் பட்டமளிப்பு விழாவில், மாணவியர்களுக்கு இளங்கலை பட்டப்படிப்பிற்கான பட்டங்களை வழங்கினார்.. மேலும் அறிய (PDF116KB )