மாண்புமிகு அமைச்சர் விழா
வெளியிடப்பட்ட தேதி : 15/11/2024
![ff](https://cdn.s3waas.gov.in/s3e44fea3bec53bcea3b7513ccef5857ac/uploads/2024/11/2024111540.jpg)
மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.க. பொன்முடி அவர்கள் 15-11-2024 அன்று முகையூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு நிகழ்சிகளில் பங்கேற்றார். மேலும் அறிய (PDF 57KB )