மாண்புமிகு அமைச்சர் விழா
வெளியிடப்பட்ட தேதி : 10/09/2024

மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.செஞ்சி கே.எஸ் .மஸ்தான் அவர்கள் 07-09-2024 சாலை அமைக்கும் பணியினை பூமி பூஜை மூலம் தொடங்கி வைத்தார். மேலும் அறிய (PDF 22KB )