மாண்புமிகு அமைச்சர் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 14/10/2024
மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.க. பொன்முடி அவர்கள் 14-10-2024 அன்று விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய (PDF24KB )